வெளிசந்தை விற்பனை திட்டத்தின் கீழ் கோதுமை மற்றும் அரிசி விற்பனை
தென் மண்டலத்தில் உள்ள பிராந்திய அலுவலகங்கள் மூலம் இந்திய உணவு கழகத்தால் வெளிசந்தை விற்பனை திட்டத்தின் கீழ் [Open Market Sale Scheme (Domestic)] கோதுமை மற்றும் அரிசி விற்பனை செய்யப்படுவது பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.